கட்டிடம் கட்டும் முன்பு கவனிக்கவேண்டியவை
ஒரு வீடு அல்லது கட்டிடம் கட்டும் முன்பு பலவகையான அரசு அனுமதிகள் பெற்று இருக்கவேண்டும். கட்டுமான பணிகள் செய்வதற்க்கு முன்பு நீங்கள் வசிக்கும் பஞ்சாயத்து அல்லது நகராட்சி அல்லது மாநகராட்சி அனுமதி முதல் கட்டிட வரைபட அனுமதிவரை, பல ஆவணம் சார்ந்த பணிகள் முடித்து அதன் பின்புதான் கட்டிடம் கட்ட ஆரம்பிக்க இயலும்.
அப்படிபட்ட அனுமதிகள் பெற நாம் என்ன என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற தகவல் குறித்து நீங்கள் நம் வீடுகட்ட .காம் என்ற இணையத்தில் காணலாம்.
அந்த இணையத்தில் நீங்கள் வீடு அல்லது ஒரு கட்டிடம் கட்ட ஆரம்பிக்கும் முன்பு எந்த விதமான அனுமதிகள் மற்றும் அது சார்ந்த வேலைகளை மேற்கொள்ள வேண்டும், அதற்கு எங்கள் நிறுவனம் எந்த வகையில் உங்களுக்கு உதவி செய்யும் போன்ற தகவலுக்கு நீங்கள் வீடுகட்ட .காம் என்ற தளத்தை பயன்படுத்தி பயன் பெறுங்கள். அந்த இணையம் அனைத்து விதமான தகவலும் உள்ளடக்கியது..